#A
1. Ambarella ------ அம்பிரலங்காய்
2. Apple ------ அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
3. Apricot ------ சருக்கரை பாதாமி
4. Annona ------ சீத்தாப்பழம்
5. Annona muricata ------ முற்சீத்தாப்பழம்
6. Avocado ------ வெண்ணைப்பழம்

#B
7. Banana ------ வாழைப்பழம்
8. Batoko Plum ------ 'லொவிப்'பழம்
9. Bell Fruit ------ பஞ்சலிப்பழம், சம்பு
10. Bilberry ------ அவுரிநெல்லி
11. Bitter Watermelon ------ கெச்சி
12. Blackberry ------ நாகப்பழம்
13. Black currant ------ கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
14. Blueberry ------ அவுரிநெல்லி
15. Breadfruit ------ சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா
16. Butter fruit ------ ஆனைக்கொய்யா

#C
17. Cantaloupe ------ மஞ்சள்
முலாம்பழம்
18. Cashew Fruit ------ முந்திரிப்பழம்
19. Carambola ------ விளிம்பிப்பழம், தமரத்தங்காய்
20. Cherry ------ சேலா(ப்பழம்)
21. Cherimoya ------ சீத்தாப்பழம்
22. Chickoo ------ சீமையிலுப்பை
23. Citron ------ கடாரநாரத்தை
24. Citrus Aurantifolia ------ நாரத்தை
25. Citrus Aurantium ------ கிச்சலிப்பழம்
26. Citrus medica ------ கடரநாரத்தை
27. Citrus sinensis ------ சாத்துக்கொடி
28. Citrus reticulata ------ கமலாப்பழம்
29. Clementine ------ நாரந்தை
30. Cocoa fruit ------ கோக்கோ பழம்
31. Coccinea cordifolia ------ கொவ்வைப்பழம்
32. Cranberry ------ குருதிநெல்லி
33. Cucumus trigonus ------ கெச்சி
34. Cucumber ------ வெள்ளரிப்பழம்
35. Custard apple, sugar apple(Annona Squanosa), SWEET SOP ------ அன்னமுன்னா பழம்

#D
36. Damson ------ ஒரு வித நாவல்
நிறப்பழம்
37. Date fruit ------ பேரீச்சம் பழம்
38. Devilfig ------ பேயத்தி
39. Dragon fruit ------ தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் (தறுகண், அகி, விருத்திரம் - dragon)
40. Duku ------ 'டுக்கு'
41. Durian ------ முள்நாரிப்பழம்,

#E
42. Eugenia Rubicunda ------ சிறுநாவல்,
சிறு நாவற்பழம்
43. Emblica ------ நெல்லி
43. Emblica ------ நெல்லி
#F
44. Feijoi / Pinealle guava ------ புளிக்கொய்யா
45. Fig ------ அத்திப்பழம்
45. Fig ------ அத்திப்பழம்
#G
46. Gooseberry ------ நெல்லிக்காய்
47. Grape ------ கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
48. Guava ------ கொய்யாப்பழம்
47. Grape ------ கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
48. Guava ------ கொய்யாப்பழம்
#H
49. Hanepoot ------ அரபுக்
கொடிமுந்திரி
50. Harfarowrie ------ அரைநெல்லி
51. Honeydew melon ------ தேன் முழாம்பழம்
52. Huckle berry ------ (ஒரு வித) நெல்லி
50. Harfarowrie ------ அரைநெல்லி
51. Honeydew melon ------ தேன் முழாம்பழம்
52. Huckle berry ------ (ஒரு வித) நெல்லி
#I.......
#J
53. Jack fruit ------ பலாப்பழம்
54. jambu fruit ------ நாவல்பழம்
55. Jamun fruit ------ நாகப்பழம்
56. Jumbu fruit ------ சம்புப் பழம்
54. jambu fruit ------ நாவல்பழம்
55. Jamun fruit ------ நாகப்பழம்
56. Jumbu fruit ------ சம்புப் பழம்
#K
57. Kiwi fruit ------ பசலிப்பழம்
58. Kumquat ------ (பாலைப்பழம் போன்ற ஒரு பழம்)
59. Kundang ------ மஞ்சல் நிற சிறிய பழம்
57. Kiwi fruit ------ பசலிப்பழம்
58. Kumquat ------ (பாலைப்பழம் போன்ற ஒரு பழம்)
59. Kundang ------ மஞ்சல் நிற சிறிய பழம்
#L
60. Lychee ------ 'லைச்சி'
61. Lansium ------ அத்திப்பழம்
62. Lemon ------ வர்க்கப்பழம், எலுமிச்சை
63. Lime ------ தேசிக்காய்
64. Loganberry ------ 'லோகன் பெறி'
65. Longan ------ கடுகுடாப் பழம், முதளிப்பழம்
66. Louvi fruit ------ 'லொவிப்பழம்'

#M
67. Mandarin ------ 'மண்டரின்' நாரந்தை
68. Mango ------ மாம்பழம்
69. Mangosteen ------ 'மெங்கூஸ்' பழம்
70. Melon ------ வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம்
71. Mulberry ------ முசுக்கட்டைப் பழம்
72. Muscat Grape ------ அரபுக் கொடிமுந்திரி
73. Morus macroura ------ மசுக்குட்டிப்பழம்

#N..........
#O
74. Orange (bitter) ------ நாரந்தை , தோடைப்பழம், நரந்தம்பழம்
75. Orange (sweet) ------ சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை
76. Orange (Loose Jacket) ------ கமலாப்பழம்
74. Orange (bitter) ------ நாரந்தை , தோடைப்பழம், நரந்தம்பழம்
75. Orange (sweet) ------ சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை
76. Orange (Loose Jacket) ------ கமலாப்பழம்
#P
77. Pair ------ பேரிக்காய்
78. Papaya ------ பப்பாளிப் பழம்
79. Passionfruit ------ கொடித்தோடைப்பழம்
80. Peach ------ குழிப்பேரி
81. Persimmon ------ சீமைப் பனிச்சை
82. Phyllanthus Distichus ------ அரைநெல்லி
83. Plum ------ 'ஆல்பக்கோடா'
84. Pomelo ------ பம்பரமாசு
85. Prune ------ உலர்த்தியப் பழம்
86. Palm fruit ------ பனம் பழம்
87. Passion fruit ------ கொடித்தோடை
88. Pear ------ பேரி
89. Pine apple ------ 'அன்னாசி'ப் பழம்
90. Pomegranate ------ மாதுளம் பழம், மாதுளை
91. Pulasan ------ (ஒரு வகை)'றம்புட்டான்'

#Q
92. Quince ------
சீமைமாதுளை,
சீமைமாதுளம்பழம்
#R
93. Raisin ------ உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
94. Rasberry ------ புற்றுப்பழம்
95. Red banana ------ செவ்வாழைப்பழம்
96. Red currant ------ செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
97. Rambutan ------ 'றம்புட்டான்'

#S
98. Sapodilla(zapota) ------ சீமையிலுப்பை
99. Star fruit ------ விளிம்பிப்பழம்
100. Satsuma ------ நாரத்தை
101. Sour sop/ Guanabana ------ சீத்தாப்பழம்
102. Strawberry ------ செம்புற்றுப்பழம்
103. Syzygium ------ சம்புப்பழம், சம்புநாவல்

#T
104. Tamarillo ------ குறுந்தக்காளி
105. Tangerine ------ தேனரந்தம்பழம், தேன் நாரந்தை
106. Tamarind ------ புளியம்பழம்
107. Tomato ------ தக்காளிப்பழம்
104. Tamarillo ------ குறுந்தக்காளி
105. Tangerine ------ தேனரந்தம்பழம், தேன் நாரந்தை
106. Tamarind ------ புளியம்பழம்
107. Tomato ------ தக்காளிப்பழம்
#U
108. Ugli Fruit ------ முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் (உக்குளி - ugly)
108. Ugli Fruit ------ முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் (உக்குளி - ugly)
#V.............
#W
109. Watermelon ------ வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தருபூசணி
110. Wood Apple ------ விளாம்பழம்
111. Wax jambu ------ நீர்குமளிப்பழம்
109. Watermelon ------ வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தருபூசணி
110. Wood Apple ------ விளாம்பழம்
111. Wax jambu ------ நீர்குமளிப்பழம்
#X.............
#Y.............
#Z.............
No comments :
Post a Comment