Saturday, August 9, 2014

ஐந்து வகையான அணிகலன்கள், ஐம்பெருங்காப்பியங்கள்.



சிலப்பதிகாரம்:
சிலம்பு என்பது மகளிர்அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு (முதலாம் நூற்றாண்டு)


மணிமேகலை:
ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இக்காவியம் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும்.
இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு. (ஐந்தாம் நூற்றாண்டு)

குண்டலகேசி:
குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். - குண்டலமும் கூந்தல்அழகும் கொண்டவள் குண்டலகேசி - குண்டலகேசி என்பவளின் வரலாறு கூறும் நூல். (ஐந்தாம் நூற்றாண்டு)

வளையாபதி:  
வளையல் அணிந்த பெண் வளையாபதி - வளையாபதியின் வரலாறு கூறும் நூல். (ஒன்பதாம் நூற்றாண்டு)

சீவகசிந்தாமணி: 
 
சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும்
மணிக்கல். - சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு. (பத்தாம் நூற்றாண்டு)

2 comments :

  1. அருமையான தகவல். நூல்களின் காலம் ஐயத்திற்கிடமாக உள்ளது. நன்றி

    ReplyDelete
  2. என்னுடைய மாணவர்களுக்குப் பாடம் நடத்த உங்கள் பக்கம் உதவியது. நன்றி

    ReplyDelete