உலகில் உள்ள அனைத்து எழுத்து வடிவங்களையும் உள்ளடக்கிய முதல் எழுத்தைக் கொண்ட ஒரே மொழி "நம் தமிழ் மொழி"
உலகில்
உள்ள எல்லா எழுத்துக்களின் வடிவங்களை காண்போமாயின் அதன் கட்டமைப்பு என்பது
படுக்கைக் கோடு, செங்குத்தானக் கோடு,
வளைவு, வட்டம், அறை வட்டம் என்று இவற்றில் ஏதோ
ஒன்றோ அல்ல இவற்றுள் ஒன்று, இரண்டோ அடங்கிவிடும்.
ஆனால் நம் தமிழ் மொழியின் முதல் எழுத்து "அ" இவற்றில் எல்லா
வடிவங்களையும் ( படுக்கைக் கோடு, செங்குத்தானக் கோடு,
வளைவு, வட்டம், அறை வட்டம்) உள்ளடக்கியது என்பது ஆச்சர்யத்தை தருதிறது.
நம் தமிழ்
மொழியின் முதல் எழுத்து "அ" என்பதில் உலகில் உள்ள எல்லா எழுத்து வடிவங்களும்
இதனுள் அடக்கம் என்பதே குறிப்பதாகும்.
தமிழனின் மொழி ஆளுமை எழுத்தாளுமை என்றுமே வியக்க வைக்கிறது !
தமிழனின் மொழி ஆளுமை எழுத்தாளுமை என்றுமே வியக்க வைக்கிறது !
"தமிழன் என்று சொல்லடா!"
"தலை நிமிர்ந்து நில்லடா!"
No comments :
Post a Comment