Sunday, July 27, 2014

"ஒரு வாக்கியத்திலுள்ள சொற்களை மாற்றினாலும் பொருள் மாறா சிறப்பு நம் தாய் மொழிக்கு மட்டுமே உண்டு"

"ஒரு வாக்கியத்திலுள்ள சொற்களை மாற்றினாலும் பொருள் மாறா சிறப்பு நம் தாய் மொழிக்கு மட்டுமே உண்டு"

தமிழ்  மொழியில் நேர் வாக்கியத்தில் உள்ள எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அதன்அர்த்தம் மாறாது. இது தமிழுக்கே உண்டானத்  தனிச் சிறப்பு.

உதாரணம்:

வேறு  எந்த மொழியிலும் இவ்வாறு சொற்களை மாற்றினால் அதன் பொருள் மாறும்.

உதாரணம்:

No comments :

Post a Comment