தமிழ் மொழியின் முதிர்ச்சி...
மொழி ஆராய்ச்சி மற்றும் அதன் முதிர்ச்சி அளவுகளில் பார்த்தால்...
தமிழின் முதல் பிள்ளை கன்னட மொழி...
தமிழின் இரண்டாம் பிள்ளை தெலுங்கு மொழி..
மூன்றாம் பிள்ளை மலையாள மொழி....
இது இல்லாமல் மராட்டிய மொழி தமிழுடன் ஒத்து இருக்கும்...
இது போல
தமிழுக்கு ஏகப்பட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள்.....
இன்று தாய்யை எட்டி
உதைக்கும் இந்தி மொழியின் தாய் வேண்டுமெனில் சமட்கீரத மொழியாக
இருக்கலாம்.
ஆனால் இந்தி தமிழின் கொள்ளு பேரன்.. எவ்வாறு?
இந்தி > சமடகீரிதம் > இந்தோ இரானி > இரானி > சுமரு மொழி..
மொழி அறிவு உள்ளவர்கள் அறிவார் சுமரு மொழியும் தமிழும் ஒத்த மொழிகள் என்று.
மொழி அறிவு உள்ளவர்கள் அறிவார் சுமரு மொழியும் தமிழும் ஒத்த மொழிகள் என்று.
இவ்வாறு பார்க்கையில்..
இன்று நாம் பேசும் ஆங்கிலம் முதற்கொண்டு அனைத்து மொழிகளும் தமிழின்
பிள்ளையோ அல்லது பேரனோ தான்..
No comments :
Post a Comment