Monday, August 11, 2014

உறவு முறைகளை அழகாக வகுத்து சொன்னவன் தமிழன்........!

மற்ற எந்த மொழியிலும் இல்லாத சிறப்பாக தமிழில் மட்டும் தான் உறவுகளை சிறப்பிக்க ஒவ்வொரு உறவுக்கும் தனிதனியாக பெயர் இட்டு சரியாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. 



இந்த படம் அதற்கு ஒரு சான்று. 


தன் முன்னோர்களையும் தனக்கு பின் வரும் சங்கதியரையும் தனி தனியே வெவ்வேறு பெயர் இட்டு மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் வேதனை என்னவெனில் நம் தலைமுரையினரோ இதை பற்றி எல்லாம் அறியாமல், எந்த உறவையும் அங்கிள் என்றும் ஆன்டி என்றும் ஒரு வார்த்தையில் அடக்கி விடுகின்றனர்.

No comments :

Post a Comment